Home » ‘தல’ புராணம் – 22
தல புராணம் தொடரும்

‘தல’ புராணம் – 22

சோனியா சிங்கள்

செயல்முறைத் தலைவி

உலகில் கார் தயாரிக்கும் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான ஃபோர்ட் நிறுவனத்தின் தொழிற்சாலையில் ஓர் இருபத்தொரு வயது இளம்பெண் பணிக்குச் சேர்கிறார். இரவு நேர ஷிப்ட். அத்துடன் அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் அனேகமானோர் ஐம்பதுகள் அறுபதுகளில் பிறந்த ஆண்கள். புதிதாக இயந்திரப் பொறியியல் துறையில் பட்டம் பெற்ற, ஆனால் அனுபவம் ஏதுமற்ற இவ்விருபத்தொரு வயதுப் பெண் பொறியாளர் இரவு நேர ஷிப்டின் மேலாளர். அத்துடன் அத்தொழிலாளர்களின் உற்பத்தித் திறனை அளவெடுத்தல், மேம்படுத்துதல் ஆகிய பொறுப்புகளும் இந்தப் பெண் பொறியாளரின் பொறுப்புகளில் சேரும். கையில் பென்சில் கிளிப் போர்ட் மற்றும் ஸ்டாப் வாட்ச் ஆகியவற்றுடன் தனது இரவு நேரப் பணியை ஆரம்பித்தார் அவ்விளம் பெண்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!