“ஏன் இத்தன வெப் பிரவுசர் இருக்கு?” என்று எப்போதேனும் யோசித்திருக்கிறீர்களா? கம்ப்யூட்டரில் பெரும்பாலோனோர் அதிக நேரம் பயன்படுத்தும் சாப்ட்வேர் வெப் பிரவுசர்தான். இணைய உலவிகள். பரந்துபட்ட இணைய வெளியில் நாம் மின்னல் வேகத்தில் பயணிக்க உதவுபவை இந்த வெப் பிரவுசர்கள்.
வெப் பிரவுசர்கள் கடந்து வந்த பாதை மிகவும் சுவாரசியமானது. இவற்றிற்கிடையே நடந்த / நடந்து கொண்டிருக்கும் போர் ரஷ்யா – உக்ரைன் போரைவிடத் தீவிரமானது. நாமெல்லாம் நேரடியாகச் சம்மந்தப்பட்டது.
Add Comment