Home » வெயில் கால டிப்ஸ் 100
கோடை

வெயில் கால டிப்ஸ் 100

தலைக்குள் ஒரு மஞ்சள் ஸ்ட்ராவைப் போட்டு, ‘க்ளக் க்ளக்’கென சூரியன் உறிஞ்சுவதைப் போன்று ஒரு விளம்பரத்தில் வரும். இப்பொழுது அடிக்கும் வெயில் அப்படித்தான் இருக்கிறது. வீட்டிற்குள் இருந்தால்கூடப் புழுங்கி எடுத்து சக்கையாய்ப் பிழிந்து போடுகிறது.

அக்னி நட்சத்திரத்தின் ஆரம்பத்தில் கண்துடைப்புக்காகக் கொஞ்சூண்டு மழை பெய்துவிட்டு, ‘அவ்ளவுதான், பார்ட்டி ஓவர்’ என்று தினமும் செஞ்சுரி போடுகிறார் சூரியனார். அவர் கொளுத்தும் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்குப் போட்டியாக 100 குட்டிக் குறிப்புகள் இக்கட்டுரையில் உள்ளன. பழிக்குப் பழி- புலிக்குப் புலி வாங்கிப் படித்துவிடுவோமா?

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!