“யோக்கியனுக்கு இருட்டுல என்னடா வேல?” என்றொரு வடிவேலு பட வசனம். நாமனைவருமே பார்த்து ரசித்திருப்போம். அதற்கு இணையானது தான், “நல்லவனுக்கு எதுக்குடா இன்காக்னிட்டோ மோட்?”.
இன்காக்னிட்டோ என்பது வெப் பிரவுசர்கள் வழங்கும் ஒரு வசதி. இரகசியமாய்… இரகசியமாய்… இணையத்தைப் பயன்படுத்தும் வழி முறை. அல்லது, அப்படித்தான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த இன்காக்னிட்டோவின் பலதரப்பட்ட பயன்கள் பெரும்பாலோனோர் அறியாதவை.
உண்மையிலேயே இன்காக்னிட்டோ நம்மிடம் இரகசியக் காப்புப் பிரமாணம் செய்கிறதா? அப்படிச் செய்தாலும், எந்தளவுக்கு அதைக் கடைப்பிடிக்கிறது?
Add Comment