Home » மேனேஜரைக் காதலிப்போம்!
கணினி

மேனேஜரைக் காதலிப்போம்!

“உங்களுக்குப் பாஸ்வேர்ட் ஸ்ட்ரெஸ் இருக்கா?” இப்படியொரு கேள்வி நூதனமாய்த் தெரியலாம். ஆனால் சமீப காலங்களில் இக்கேள்வி பரவலாகி வருகிறது. ஒரு சராசரி யூஸருக்கு எழுபது பாஸ்வேர்ட்கள் வரை தேவைப்படுகின்றன. இப்பெரும் எண்ணிக்கையிலான பாஸ்வேர்ட்களை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயமும் இருக்கிறது. இவற்றை மறந்து விடுவதால் ஏற்படும் மன அழுத்தத்தையே ‘பாஸ்வேர்ட் ஸ்ட்ரெஸ்’ என்கிறார்கள்.

நவீன மனிதன் சந்திக்கும் வினோதமான சிக்கல்களில் ஒன்று இந்தப் பாஸ்வேர்ட் மேனேஜ்மென்ட். கடவுச்சொல் மேலாண்மை. என்னதான் பயோமெட்ரிக்கெல்லாம் வந்துவிட்டாலும் இன்னமும் பெரும்பாலான வலைத்தளங்கள் பாஸ்வேர்டை வைத்துத்தான் ‘ஓ நீங்களா..?’ என நம்மை அடையாளம் காண்கின்றன.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!