‘ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் சராசரியாக இவ்வளவு கடன் இருக்கிறது, அதை ஓர் இந்தியக் குடிமகனாக நான் ஜனாதிபதிக்கு திருப்பி அனுப்பிவிட்டேன்’ என்பதாகச் சில நகைச்சுவைத் துணுக்குகளை நீங்கள் படித்திருக்கக் கூடும். கடந்தசில வாரங்களாக அமெரிக்க அரசு தனது கடன் உச்சவரம்பை உயர்த்தப் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது. அதிபர் பைடனும் சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.
அப்படி அமெரிக்கா யாரிடம் கடன் வாங்குகிறது..?
Add Comment