Home » கம்மியா சாப்டு!
உணவு

கம்மியா சாப்டு!

எடை ஏன் ஏறுகிறது? ஏறியதை எப்படி இறக்குவது?

நான் குறைந்த அளவு உணவையே உண்ணுகிறேன். தவறாமல் நடைப்பயிற்சி மேற்கொள்ளுகிறேன். என் fitbit ஐக் கவனியுங்கள். 10000 அடிகளைத் தாண்டும். ஆனால் என் எடை என்னவோ திடீரென அதிகரித்துவிட்டது. இப்போது ஓர் அரைக்கிலோகூடக் குறைய மாட்டேன் என்கிறது என உடல்நல மருத்துவரிடம் சொல்பவர்களில் ஒருவரா நீங்கள்?

உடல் எடை ஓர் நாளில் அல்லது ஓரிரு மாதங்களில் ஏறுவது இல்லை. சிறிது சிறிதாகத்தான் ஏறுகிறது. நாம்தான் சின்ன மாற்றங்களைக் கண்டுகொள்வதில்லை. ஆடையின் சின்ன மாற்றங்களைச் செய்ய நேரிடும் போதும் கவனிப்பதில்லை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!