சாட்-ஜி-பி-டி (ChatGPT) போன்ற ஈனும் செயற்கை நுண்ணறிவு (Generative AI) நுட்பங்கள் பயனர்களுக்கு வரப்பிரசாதம், அதேநேரம் இந்த நுட்பங்கள் கெட்டவர்களுக்கும் சுலபமாகக் கிடைப்பதால் சமூகத்திற்கும், தனிப்பட்ட நபர்களுக்கும் இவற்றால் மிகப் பெரிய தீங்குகளை இழைக்கக்கூடும்.
எத்தகைய தீங்குகள் வரத் தொடங்கியுள்ளன, அவற்றில் இருந்து ஓரளவுக்கு நம்மைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
அறிமுகம்
இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் நுட்பங்களிலேயே சமீபத்தில் வந்த ஈனும் செயற்கை நுண்ணறிவுதான் மனிதர்களைப் போலவே, சில சமயங்களில் அவர்களைவிட ஒரு விஷயத்தை இன்னும் சிறந்ததாகச் செய்யக்கூடிய திறன் வாய்ந்தது.
அருமை!அரண்டவன் கண்தான் நம் நிலைமை!
விஸ்வநாதன்
நன்றி!