Home » ஒரு பில்லியன் டாலரை ஒரு நிமிடத்தில் விழுங்குவது எப்படி?
உலகம்

ஒரு பில்லியன் டாலரை ஒரு நிமிடத்தில் விழுங்குவது எப்படி?

உக்ரைனின் போர் விமானங்கள் துல்லியமாய்த் தாக்கப்பட்டன. பின்பு உலா வந்த ட்ரோன்களும் அழிக்கப்பட்டன. இதை ரஷ்ய வீரர்கள் செய்யவில்லை. அவர்கள் அறிந்திருக்கவுமில்லை. இந்த தாக்குதலை நடத்தியது S -350 விட்யாஸ்.

செயற்கை நுண்ணறிவால் (AI) முழுவதும் தானாக இயங்குகிற சக்திவாய்ந்த வான் பாதுகாப்பு அமைப்பு. ஒரே சமயத்தில் 120 கிமீ தொலைவிலிருக்கும் இலக்குகளை, 12 ஏவுகணைகளைக் கொண்டு தாக்க வல்லது. இனி எதிரியை உளவுபார்த்து, இருப்பிடத்தைக் கண்டுபிடித்து, ஆயுதங்களை ஒருங்கிணைத்து, தாக்குதலையும் தானே செய்து முடித்துவிடும் தானியங்கி ஆயுதங்கள். சண்டைபோட்டுச் சலித்து விட்டனர் மனிதர்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!