Home » சந்தைக்குப் போலாம் வரிங்களா?
தமிழ்நாடு

சந்தைக்குப் போலாம் வரிங்களா?

பல்லாவரம் சந்தை. சென்னையின் மிகப் பழமையான சந்தை. அத்தனைப் பொருள்களும் ஒரே இடத்தில் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உருவானதுதான் சூப்பர் மார்க்கெட், ஹைப்பர் மார்க்கெட் எனப்படும் பல்பொருள் அங்காடிகள். அவற்றிற்கெல்லாம் முன்னோடி இது. நூறாண்டுகளுக்கும் மேல் வயதானது எனச் சொல்லப்படும் இந்த சந்தை வெள்ளிக்கிழமை சந்தை எனவும் அழைக்கப்படுகிறது.

சென்னை விமான நிலையத்தின் எதிரில் ஜி.எஸ்.டி சாலைக்கு இணையான சாலையில் அமைந்திருக்கிறது. பி.வி.ஆர். சினிமாஸ் பின்புறத்திலிருந்து ஆரம்பிக்கும் இந்த சந்தை சுமார் 2 கி.மீக்கும் மேல் நீண்டிருக்கிறது. வெள்ளிக்கிழமை காலை நான்கு மணிக்கு ஆரம்பிக்கும் சந்தையில் விற்பனை முடிவுக்கு வர இரவு பதினோரு மணியாகிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!