Home » ஒரு புளியோதரைப் புனித யாத்திரை
உணவு

ஒரு புளியோதரைப் புனித யாத்திரை

இந்த முறை ஊருக்கு வரும் நாட்களைப் பற்றி பேசிக்கொண்டு இருந்த போது என் அத்தை, “அப்போ இந்த வருசம் ஆடிப்பெருக்குக்கு இங்க இருப்ப.” என்றார்கள். அட, ஆமாம். கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்குப் பிறகு ஆடி மாதத்தில் ஊருக்குச் செல்லும் வாய்ப்பு அமைந்திருக்கிறது. ஆடி மாதம் என்பது கோயில்கள் எல்லாம் கோலாகலமாக இருக்கும் மாதமல்லவா.? பொங்கல், புளியோதரை, கூழ் என்று பிரசாதங்களுக்குப் பஞ்சமில்லாத மாதமல்லவா ஆடி! சரியான நேரத்தில் தான் ஊருக்குச் செல்கிறோம் என்று என்னை நானே தட்டிக் கொடுத்து கொண்டேன்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • கூழ் கொண்டு வந்து குடும்பம் சாப்பிட்ட மாதிரி, நாமே புளியோதரை செய்து கோயில் எடுத்துச்சென்று சாப்பிடவேண்டியதுதான்.

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!