Home » ஓகே கூகுள், ஒரு வாழ்வியல் ஆலோசனை சொல்லு!
அறிவியல்-தொழில்நுட்பம்

ஓகே கூகுள், ஒரு வாழ்வியல் ஆலோசனை சொல்லு!

மனிதனுக்கு, வாழ்வின் இளைய பருவத்தில் தனக்குப் பிடித்த பெண்ணுக்குக் காதல் கடிதம் கொடுத்து, ப்ரபோஸ் செய்யலாமா, அவள் அப்பாவைக் கூட்டிக்கொண்டு வருவாளா என்ற சிக்கலில் தொடங்கி எந்தப் படிப்பை தேர்ந்தெடுத்தால் நல்ல வேலை கிடைக்கும் என்பதுவரை குழப்பங்கள் தொடர்கின்றன.

போலவே முதுமையில் தூக்கம் வராதபோது பார்க்கச் சிறந்த சீரியல் எதிர்நீச்சலா, பாண்டியன் ஸ்டோர்ஸா என்பதில் தொடங்கி, எந்த இன்ஷூரன்ஸ் ப்ரீமியம் சிறந்தது என்பது வரை ஒவ்வொரு மனிதனுக்கும் சொந்த வாழ்க்கையில் கேள்விகளின் வரிசை நீண்டு கொண்டேயிருக்கிறது. இப்படி எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வு சொல்லவல்ல சர்வரோக நிவாரணிகளைக் காலம் தோறும் தேடிக் கொண்டேதான் இருக்கிறோம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!