Home » தப்பிப்பாரா ட்ரம்ப்?
உலகம்

தப்பிப்பாரா ட்ரம்ப்?

டொனால்ட் டிரம்ப்

நவம்பர் 3, 2020-ல் நடந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் தோற்றுவிட்டார். அவர் தோற்ற மாநிலங்களில் ஜார்ஜியாவும் ஒன்று. ஆனால் அந்த முடிவினை ஏற்காமல், விரும்பியும் (intentionally) தெரிந்தும் (knowingly) பலருடன் சேர்ந்து திட்டமிட்டுத் தேர்தல் முடிவுகளைத் தனக்குச் சாதகமாக மாற்ற ஒன்றுக்கும் மேலான குற்றவியல் செயல்களில் ஈடுபட்டார்கள் எனப் பத்தொன்பது நபர்கள் மீதான குற்றப் பத்திரிக்கையைத் தாக்கல் செய்கிறார், ஜார்ஜியா அரசாங்க சட்ட வல்லுநர், ஃபானி வில்லிஸ் (Fanni Willis). இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க குற்றப்பத்திரிகை தாக்கல் நடந்தது, ஜார்ஜியா பால்ட்டன் கவுண்டி நீதிமன்றத்தில்.

அந்தப் பட்டியலில், முதல் குற்றவாளி அதிபர் டொனால்ட் டிரம்ப், இரண்டாவதாக முன்னாள் நியூயார்க் நகரத்தந்தை ரூடி ஜுலியானி என ஆரம்பித்துப் பல சட்ட வல்லுநர்கள் தொடங்கி சாதாரண நிலையில் உள்ளோரும் உண்டு.

இந்தக் குற்றத்தை ஜார்ஜியா மாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ரீகோ (RICO rocketeering, influencer and Corrupt Act) எனப்படும் சட்டத்தின் கீழ் ஒட்டுமொத்தமாக அனைவரின் மேலும் பதிவு செய்திருக்கிறார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!