Home » ஒரே நாடு ஒரே அக்கப்போர்
இந்தியா

ஒரே நாடு ஒரே அக்கப்போர்

2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. பா.ஜ.க.வையும் அதன் சித்தாந்தங்களையும் எதிர்க்கும் கட்சிகள் INDIA கூட்டணியில் தங்களை இணைத்துக்கொண்டு வருகின்றன. பா.ஜ.க.வின் தோழமைக் கட்சிகள் வழக்கம்போல மோடியின் ஒற்றைத் தலைமையை ஆதரித்து வருகின்றன.

INDIA கூட்டணியின் மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் ஆகஸ்டு 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் மும்பையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 28 கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றிருந்தனர். கடந்த ஜூன் மாதம் பாட்னாவில் முதல் கூட்டமும் ஜுலையில் பெங்களூரில் இரண்டாவது கூட்டமும் நடைபெற்றது. முதல் கூட்டத்தில் இருந்தது போன்ற குழப்பமான சூழல் இப்போது இல்லை என்பதை மூன்றாவது கூட்டம் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!