“ஹலோ…”
“சார், அது விக்னேஷ் க்ளினிக்குங்களா..?”
“ஆமாங்க…”
“டாக்டர் விக்னேஷோட பேசணுங்க..”
“எக்ஸாக்ட்லி நான்தான் பேசறேன்.”
“நீங்க எக்ஸாக்ட்லியா..? ஆனா எனக்கு எக்ஸாட்லி வேண்டியதில்லை, டாக்டர் விக்னேஷ்தான் வேணும்.”
“முருகா, நான்தாங்க விக்னேஷ், சொல்லுங்க…”
“சொல்றேன் சார், ஆனா என் பேர் முருகன் இல்லை, இக.”
“இன்னிக்கு ராசிபலன்ல சங்கடம்னு எனக்கு பலன் போட்ருந்தப்பவே மைல்டா ஒரு டவுட் வந்தது. ஹும், சொல்லுங்க மிஸ்டர் இக. என்ன வேணும்..?”
Add Comment