Home » 7. தொகுத்ததை வகு
பயன்

7. தொகுத்ததை வகு

Handsome businessman working on laptop in the office

நீங்கள் சின்னச் சின்னத் தொகுப்பாகப் பணிகளை பிரித்துக்கொள்ளப் பழகவில்லை என்றால், தொடங்குவது கொஞ்சம் கடினமாக இருக்கலாம். தொகுப்பாகப் பணிகளை பிரித்துக்கொள்ளும் உத்தியை அதிகம் பயன்படுத்தச் சில குறிப்புகள் கீழே:

அதிகச் சுறுசுறுப்பாக இருக்கும் நேரத்தில் மனதளவில் சவாலான பணிகளைத் திட்டமிடுங்கள்

ஒவ்வொரு நபருக்கும் சிறப்பான பணிகளைச் செய்ய அவரவர்க்கு பிடித்தமான நேரம் இருக்கும். சிலரால் அதிகாலையில் சிறப்பாக வேலை செய்ய முடியும், மற்றவர்கள் மதிய உணவிற்குப் பிறகு ஆற்றலைப் பெறலாம். உங்களுக்கான காலகட்டம் எதுவாக இருந்தாலும், அந்த நேரத்தில் சிந்திப்பதும் அல்லது திட்டம் வகுத்தல் போன்ற மனரீதியாகச் செய்யக்கூடிய சவாலான பணிகளைத் திட்டமிடுங்கள்.

கவனம் செலுத்தும் நேரங்களில் உங்கள் கவனச்சிதறல்களைக் குறைக்க, ஏதேனும் அறிவிப்புகள் வருவதைத் தடுக்க வேண்டும்.

கணினியில் ஏதேனும் சமூக வலைத்தளங்கள் திறந்திருந்தால், அவற்றில் இருந்து வெளியேறவும்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!