காலையில் எழுந்திருக்கும் போதே அன்றைக்குச் செய்து முடிக்க வேண்டிய வேலைகள் வரிசை கட்டிக்கொண்டு நின்று மலைப்பாக உணருபவர்களில் நீங்களும் ஒருவரா?
அலுவலகம் சென்று மின்மடலைத் திறந்த உடனே ஆயிரக்கணக்கில் பதில் சொல்ல வேண்டிய அஞ்சல்களும் படிக்க வேண்டிய அஞ்சல்களும் நிறைந்து இருக்கிறதா?
ஒப்புதல் அளிக்க வேண்டிய திட்டங்கள், கட்டணம் செலுத்தக் கடைசித் தேதி என அன்றாடம் வரும் அலுவல்கள் ஆயிரம். அதிலும் பதின்ம வயது பிள்ளைகள் இருக்கும் வீடாக அல்லது சின்னக் குழந்தைகள் இருக்கும் வீடாக இருந்தால், பணிகள் இன்னும் அதிகம். இதை எப்படிச் சரியாகச் செய்யலாம்?
Add Comment