Home » வாரன் பஃபெட்டின் வலது கை
ஆளுமை

வாரன் பஃபெட்டின் வலது கை

ஒரு ஸ்டாக்கின் விலை மட்டும் 4.5 கோடி.

கேட்கும் போதே தலைசுற்றுகிறதா? அது தான் பெர்க்சயர் ஹாத்வே A (Berkshire Hathway A). அதன் உருவாக்கத்திற்குச் சொந்தக்காரர்கள் மற்றும் காரணமானவர்கள் வாரன் பஃபெட்டும் (Warren Buffett) அவரின் வலது கை, படைத்தளபதி இப்படிப் பல்வேறு பட்டத்திற்குச் சொந்தக்காரரான சார்லி முங்கரும் (Charlie Munger) தான். 1985-ல் 1400 டாலருக்கு விற்ற இந்த ஸ்டாக்தான் இன்றைய மதிப்பில் சுமார் 5 லட்சம் டாலர்கள். அனைவருக்கும் வாரன் பப்பட் பற்றித் தெரிந்திருக்கும். ஆனால், முங்கரைப்பற்றித் தெரிந்திருக்க வாய்ப்புக் குறைவு. ஆனால் பப்பட்டின் வளர்ச்சியில் இவருக்கு முக்கியப் பங்கு உண்டு. தள்ளாத் வயதில் காலமான இந்த பிசினஸ் ‘பெரிசு’ யார் என்று தெரிந்துகொள்வோமா?

சார்லி முங்கர் மற்றும் வாரன் பஃபெட் ஆகியோருக்கு இடையேயான உறவு, வலுவானது. பல காலமாக நீடித்தது.  பெர்க்ஷயர் ஹாத்வே பங்குக் கம்பெனி, பஃபெட் மற்றும் முங்கரின் தலைமையின் கீழ், நீண்ட காலமாக உருவாக்கப்பட்டு முதலீட்டிற்கு உகந்ததாக மாற்றப்பட்ட உலகின் மிகச்சிறந்த கம்பெனி. இந்தக் கம்பெனியின் பங்குகள் தான் உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த பொது வர்த்தகப் பங்குகள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!