சமீபத்தில் நியூயார்க் நகரில் நடந்த மாரத்தானில் கலந்து கொண்டு தனது நூறாவது மாரத்தான் ஓட்டத்தை நிறைவு செய்து வந்திருக்கிறார் நமது மெட்ராஸ் பேப்பர் எழுத்தாளர் பூவராகன்.
மாரத்தான் பற்றிய பல சுவாரசியமான தகவல்களை மெட்ராஸ் பேப்பர் வாசகர்களுக்காக நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
மாரத்தான் என்றால் என்ன?
மாரத்தான் என்பது 26.2 மைல் தூரம் பயணிக்கும் ஒரு தொடர் ஓட்டம். 26.2 மைல் என்பது 42.195 கிலோமீட்டர்.
26.2 மைல் என்ற கணக்கிற்கான காரணம் என்ன?
Add Comment