Home » என்ன செய்யும் இந்த ஜெமினி?
அறிவியல்-தொழில்நுட்பம்

என்ன செய்யும் இந்த ஜெமினி?

ஜெமினி என்று பெயர் சொன்னவுடன், சட்டென நினைவுக்குக் கொண்டுவர நிறைய ஆளுமைகள், நிறுவனங்கள், திரைப்படங்கள் எல்லாம் இருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் போன தலைமுறையின் நினைவுடனேயே தங்கிவிட்டன. இந்தத் தலைமுறையின் நினைவுக்கும், செயற்கை நுண்ணறிவின் புதிய பாய்ச்சலுக்கும் கூகுள் ஒரு புதிய திட்டத்தைக்கொண்டுவந்துள்ளது- கூகுள் ஜெமினி என்ற புதிய நாமகரணத்துடன்.

ஜெமினி என்பது என்ன?

ஜெமினி என்பது தொழில்நுட்ப மொழியில் கூகுளின் புதிய மிகுமொழி மாதிரி – Large Language Model. இது செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சிகளில் மிகப்பெரிய பாய்ச்சலாகவும், இன்ன பிற செயற்கை நுண்ணறிவு மாதிரிகளுக்கு விடப்பட்ட சவாலாகவும் பார்க்கப்படுகிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!