Home » கதை – 4: சௌம்யா
சிறுகதை

கதை – 4: சௌம்யா

ரிஷிமுக பர்வதத்தில் இதமான காற்று ஒத்திசைந்து வீசியது. ஒரு பெருவிருட்சத்தின் அடியில் அமர்ந்து ராமன், லட்சுமணன், சுக்ரீவன் ஆலோசித்துக் கொண்டிருந்தனர்.

“சுக்ரீவா, நீ செய்ய வேண்டியதெல்லாம் வாலியை உன்னுடன் நேருக்கு நேராக‌ யுத்தம் புரிய‌ அழைக்க வேண்டியதுதான். முடிவு என் கையில்.” – ராமன் தீர்க்கமாய்க் கூறினான்.

“ராமா, நீ அறியாததா? வாலியை நேரிட்டு மோதிச் சண்டையிட்டால் என் பலத்தில் பாதி போய் விடும். நான் நிச்சயம் வெல்ல முடியாது.” – சுக்ரீவன் பேச்சில் பதற்றம் இருந்தது.

“அதை நான் பார்த்துக் கொள்கிறேன். நீ அவனைச் சண்டைக்கு அழை. அது போதும்.”

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!