Home » மசூதியில் கோயில்? கோயிலில் மசூதி?
இந்தியா

மசூதியில் கோயில்? கோயிலில் மசூதி?

ஞானவாபி மசூதி

2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் எழுதிய கட்டுரையில் பல மசூதிகளின் அடியில் கோயில் இருந்ததாக வழக்குகள் நிலுவையில் இருப்பதைப் பட்டியலிட்டு, எதிர்வரும் தேர்தலுக்கு மதுரா இத்கா மசூதியே துருப்புச்சீட்டு என்றும் குறிப்பிட்டிருந்தோம். ஒருபக்கம், ஞானவாபி மசூதியின் ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இன்னொரு பக்கம் மதுரா மசூதியில் கிருஷ்ணர் கோயிலின் பழைய கருவறை எங்கே என்று ஆராய மனுச் செய்யப்பட்டுள்ளது. இதனால் “ஜெய் கிருஷ்ணா”, “ஹர ஹர மஹாதேவா” இடையே பலத்த போட்டி உருவாகி உள்ளது.

சில மாதங்கள் முன்பே ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் ‘கண்டுபிடிக்கப்பட்டு’ மீடியாக்களில் செய்தி கசியவிடப்பட்டது. புராதனத் தன்மை பற்றி ஆராயாமல் சிலைக்கு அடியில் ஸ்கேல் வைத்துப் படமெடுத்து அறிக்கையைத் தற்போது கொடுத்துவிட்டார்கள். இதை வைத்து மசூதியைத் தோண்ட அடுத்த உத்தரவைப் பெற்றுவிட முடியும். அப்புறம் போராட்டம், கடப்பாரை, கலவரம். முடிவில் எந்த சட்டப்பிரிவையும் குறிப்பிடாமல், ‘சட்டப்படியான தீர்வாக’க் கோயில்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!