Home » ஒரு குடும்பக் கதை – 97
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 97

97. காஷ்மீர் இணைப்பு

இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின்போது திபெத், சீனா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை ஒட்டி காஷ்மீர் இருந்ததால், இந்தியாவின் மற்ற சமஸ்தானங்களைவிடவும் அதிகக் கவனத்துடன் கையாளப்பட வேண்டியதாக இருந்தது.

ஜம்மு-காஷ்மீரின் முக்கியமான மத்திய பகுதியான ஜம்மு முஸ்லிம்கள் அதிகம் கொண்ட பகுதி. பிரிவினையின் காரணமான மக்கள் இடப் பெயர்வினை அடுத்து தென்பகுதியில் இருக்கும் ஸ்ரீநகர் இந்துக்கள் அதிகம் வாழும் பகுதியானது. காஷ்மீர் பள்ளத்தாக்குக்கும், திபெத்துக்கும் இடைப்பட்ட லடாக் பௌத்த மெஜாரிடி பகுதி.

ஜம்மு-காஷ்மீர் முஸ்லிம்கள் மெஜாரிடியான பகுதி என்றாலும், ராணுவத்திலும், அரசுப்பணியிலும் இந்துக்களே அதிகம் இருக்கிறார்கள் என்று சொல்லி, 1932-லேயே முஸ்லிம்களின் உரிமைகளுக்கு அனைத்து ஜம்மு-காஷ்மீர் முஸ்லிம் கான்ஃபெரன்ஸ் என்ற அமைப்பின் மூலமாகக் குரல் கொடுத்தார் ஷேக் அப்துல்லா. பின்னர் தனது அமைப்புக்கு ‘நேஷனல் கான்ஃபிரன்ஸ்’ என்று பெயர் மாற்றம் செய்தார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!