Home » அரணையூர் ‘அதிபர்’: ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்
தமிழ்நாடு

அரணையூர் ‘அதிபர்’: ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்

தமிழகத்தில் 2016-லிருந்து தேர்தல் அரசியலில் இறங்கிய நாம் தமிழர் கட்சி மெல்ல மெல்ல வளர்ந்து கடந்து 2021 சட்டமன்றத் தேர்தலில் தோராயமாக 7 சதவீத வாக்கு வங்கியைப் பெற்றிருக்கிறது. கூட்டணிகளில்லை, எந்தக் கட்சியின் பாலும் சமரசமில்லை, சாதி, மத பேதமில்லை என்று தனக்கென்றொரு தனிப்பாணி கொண்டு மேலேறி வந்துகொண்டிருக்கிறது. பிற கட்சிகளைப்போல முதல்நிலைத் தலைவர்கள், இரண்டாம் கட்டத் தலைவர்கள் என்றெல்லாம் இல்லாமல், பாட்டும் நானே, பாவமும் நானே என்று சஹஸ்ராவதாரங்கள் கொண்டு வலம் வருகிறார் அக்கட்சியின் தலைவர் சீமான்.

கூடும் கூட்டத்திற்குப் பணப் பட்டுவாடாவோ, க்வாட்டர் பிரியாணியோ உத்தரவாதம் தரப்படுவதில்லை. ஆனாலும் சீமான் பேசும் பொதுக் கூட்டங்களில் மக்கள் நிறைகிறார்கள். அவரைப் போலவே பேசி, அவரைப் போலவே முஷ்டியை முறுக்கி வானை நோக்கி கைகளை உயர்த்திக் காட்டும் ஒரு இளைய தலைமுறை, சீமான்தான் தமிழக அரசியல் எதிர்காலம் என்று நம்புகிறது. எப்படி வளர்ந்தது அவரது அரசியல்? யார் அவரது ஆதரவாளார்கள்? எதிர்காலத்தில் இந்த 7 சதவீதம் உயருமா? பார்க்கலாம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!