Home » நீர் இன்றி அமையாது
நம் குரல்

நீர் இன்றி அமையாது

பொங்கி வரும் காவேரி

கர்நாடகத்திலும் கேரளத்திலும் பருவ மழை தீவிரமடைந்திருக்கிறது. வயநாடு நிலச்சரிவுச் சம்பவம் ஒரு புறம் வருத்தமளிக்கிறது. மறுபுறம் கர்நாடக அரசு இவ்வாண்டு திறந்துவிடத் தொடங்கியிருக்கும் காவிரி நீரின் அளவு சற்று நிம்மதி கொள்ள வைக்கிறது.

தமிழ்நாட்டுக்கு இவ்வாண்டு இதுவரை 84 டி.எம்.சி. நீர் திறந்துவிடப்பட்டுள்ளதாகக் கர்நாடக மாநிலத் துணை முதல்வர் சிவகுமார் கூறியிருக்கிறார்.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, அசாதாரண சம்பவங்கள் ஏதும் நிகழாத வழக்கமான மழை ஆண்டுகளில் கர்நாடகத்தில் உள்ள அணைகள் நிரம்பும்பட்சத்தில், ஆண்டுக்கு 177.25 டி.எம்.சி., நீர் தமிழகத்துக்குத் திறந்து விடப்பட வேண்டும். இந்த ஆண்டு இந்த அளவுக்கு அதிகமாகவே நீர் வரத்து இருக்கும் என்பது இப்போதே தெரிந்துவிட்டாலும், இதனைத் தொட்டு, மேகதாது அணை விவகாரம் மீண்டும் அங்கே ஒரு பேசுபொருளாவதற்கான சாத்தியங்கள் தெரிகின்றன.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!