சத்… சித்… ஆனந்தம்.
மனித குலம் பிற உயிரினங்களிடமிருந்து எவ்வாறு வேறுபடுகிறது? பூவுலகில் பன்னெடுங்காலமாக எண்ணற்ற உயிர்வகைகள் வாழ்ந்து வருகின்றன. ஆயினும் நம்மால் மட்டுமே எப்படி நிலவிற்குச் செல்ல முடிந்தது?
இக்கேள்விகளுக்கெல்லாம், பொத்தாம் பொதுவான பதிலொன்றுள்ளது. மனிதர்களுக்கு மட்டுமே இருக்கும் ஆறாம் அறிவு தான் காரணம் என்பதே அப்பதில். இக்காரணம் மேலோட்டமானது. மானுடவியல் வல்லுநர்கள் இது குறித்து நீண்ட ஆய்வுகள் செய்துள்ளனர். மனிதகுலத்தின் செழுமைக்கு, ஆறாம் அறிவை விடச் சிறப்பான காரணி ஒன்று உள்ளது.
ஓர் உதாரணம் மூலம் அக்காரணியை அறிந்துகொள்வோம்.
இப்டியா பிச்சி ஒதர்றது?எங்கயாவது மரத்தடில தான் ஒக்காரணும்!
விஸ்வநாதன்