Home » ஐநாவில் பைடன்: இறுதி உரையும் உறுதி விடையும்
ஆளுமை

ஐநாவில் பைடன்: இறுதி உரையும் உறுதி விடையும்

நியூயார்க்கில் ஐக்கிய நாடுகளின் கூட்டத்தின் முதல்நாள். அமெரிக்க அதிபர் பைடன் தன் கடைசி உரையை நிகழ்த்தினார்.

தன் ஆட்சியின் சாதனைகளைச் சொல்லி, அமெரிக்கா ஐக்கிய நாடுகள் மூலமும் தனிப்பட்ட முறையிலும் உலகிற்குச் செய்தவற்றை, செய்யப்போகிற காரியங்களைச் சொல்லி மகத்தான அந்த உரையை முடித்தார். அமைதியும் நல்லிணக்கமும் நிறைந்த உரைதான் அது!

29 வயதில் அமெரிக்க செனெட்டராக தேர்ந்தெடுக்கப்பட்டது முதல் இப்போது வரை தான் கடந்து வந்த நினைவுப் பாதையில் நடந்து சென்றார் அதிபர். முதலில், வியட்நாம் போரை நினைவுக்குக் கொண்டுவந்த அவர், அது முடிவுக்கு வந்தது, இப்போது அமெரிக்காவும் வியட்நாமும் நட்பு நாடுகளாகச் செயல்படுவதைக் குறிப்பிட்டார்.

அதே போல, இப்போது உலகெங்கும் நடக்கும் இனவெறிப் பிரச்சினைகள் போல, முன்பு தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராகக் குரல் எழுப்பியதையும். நிறவெறி ஆட்சி வீழ்ச்சியடைந்ததைப் பார்த்ததையும், குறிப்பிட்டுப் பேசினார் பைடன்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!