விமலாதித்த மாமல்லன்
மாறி மாறி அறிக்கை விட்டுக்கொண்டும் மண்டை பிளக்கிற வெயிலில் திறந்த வண்டிகளில் நின்றுகொண்டு மைக்கைப் பிடித்துத் தேர்தல் பிரச்சாரம் என்கிற பெயரில் ஒருவரையொருவர் திட்டிக்கொண்டும் இருந்தது, புகைப்படங்களுடன் செய்திகளாக நாளேடுகளில் வெளியாகி கிண்டியில் ஏறி உட்கார்ந்து பிரித்தால் ஒன்றேகால் மணிநேரம் போவதே தெரியாமல் போகிற ஆங்கில ஆக்ஷன் படங்கள் போல படித்து முடிக்கையில் செங்கல்பட்டு வந்துகொண்டிருந்தது.
Add Comment