Home » ஒரு குடும்பக் கதை – 132
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 132

132. நேருவின் மரணம்

நேரு அரசியல் ரீதியாக மதச் சார்பற்றவர் என்றும் தனிப்பட்ட முறையில் கடவுள் நம்பிக்கை இல்லாதவராகவும் அறியப்பட்டவர். அவருக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை.

ஆனாலும், நேருவுக்கு நெருங்கிய ஒருவர், நேருவின் ஜாதகத்தை ஒரு ஜோதிடரிடம் காட்டி பலன் கேட்டார். அந்த ஜோதிடர், “நம்பிக்கைக்குரிய ஒருவர் நேருவின் முதுகில் குத்துவார்; இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையில் போர் வரும்” என்று குறிப்பிட்டார்.

அவர் ஜோதிடர் கூறியதை நேருவிடம் சொன்னபோது, அதைக் கேட்டு நேரு சிரித்து ஏளனம் செய்தார்.

ஆனால் நெருங்கிய நட்பு பாராட்டிய சீன அதிபர் நேருவுக்கு நம்பிக்கை துரோகம் செய்து, இந்தியா மீது போர் தொடுத்ததை அடுத்து, நேரு அந்த நண்பர் மூலமாக தன் எதிர்காலம் குறித்து அறிய விரும்பினார்.

இப்போது ஜோதிடர் நேருவின் இறுதிக் காலம் நெருங்கிவிட்டதாகத் தெரிவித்தார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!