ஃபெஞ்சல் புயல் நின்று நிதானமாகக் கரையைக் கடந்து வலுவிழந்து விட்டது. தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் பத்தொன்பது உயிர்களைப் பலி கொண்டுள்ளது. மேற்கு...
நாள்தோறும்
64. காப்பு அதர்வனின் ஆசிரமத்திலிருந்தும் வித்ருவின் எல்லையிலிருந்தும் மிகவும் விலகிக் கோட்டைக்குள் வந்திருந்தேன். இன்றெல்லாம் இலக்கேதுமின்றி ஊரைச்...
64. சீர்திருத்தம் தொடங்கும் இடம் 1898ம் ஆண்டு நடந்த ஒரு பழைய நிகழ்வு. அப்போது காந்தியும் கஸ்தூரிபா-வும் தென்னாப்பிரிக்காவிலுள்ள டர்பனில்...
நம்மைச் சுற்றி
இந்தியாவில் உள்ளதைப் போன்ற மின்னிலக்கப் பணப் பரிவர்த்தனை முறையைத் தங்கள் நாட்டிலும் வடிமைத்துகொள்வதற்காக, இந்தியத் தேசியக் கொடுப்பனவு நிறுவனத்துடன்...
காக்கிநாடா துறைமுகத்தில் பவன் கல்யாண் ஆய்வு செய்து சில நடவடிக்கைகளை எடுத்தார். அதைப் பார்த்த ஜனசேனா கட்சியின் ஆதரவாளர்களான அவருடைய பக்தர்கள்...
இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து முதலீடுகளை ஈர்த்ததாக அதானிக்கு எதிராக அமெரிக்காவில் நவம்பர் 20ஆம் தேதி வழக்கு தொடரப்பட்டது. ஆந்திரா, ஒடிஷா...
ஃபெஞ்சல் புயல் நின்று நிதானமாகக் கரையைக் கடந்து வலுவிழந்து விட்டது. தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் பத்தொன்பது உயிர்களைப் பலி கொண்டுள்ளது. மேற்கு...
உலகைச் சுற்றி
சமீபத்தில் இந்தியாவின் மிகப் பெரிய உணவு செயலி நிறுவனம் ஓர் விளம்பரத்தைக் கொடுத்திருந்தது. எங்கள் நிறுவனரிடம் நேரடியாக வேலை செய்யத் தலைமைப் பணியாளரைத்...
“நல்ல நேரம் முடியறதுக்குள்ள தாலியக் கட்டுங்கோ” என்று புரோகிதர் அமெரிக்க அதிபர் பைடனின் காதில் ஓதிவிட்டார் போல. பதவியில் இருக்கப்போகும்...
வருடம் 1946. சோவியத்தின் 75% சதவிகித எண்ணெய் தேவைகளை அசர்பைஜான் தான் பூர்த்திசெய்துகொண்டிருந்தது. அப்போது அசர்பைஜான் சோவியத் யூனியனின் அங்கம். அடுத்த...
ஆதிகாலத்தில் குழந்தையைப் பெற்றோமா சமைத்தோமா வேலை முடித்துக் களைத்து வந்த கணவனுக்கு பணிவிடை செய்தோமா என்று மட்டும் பெண்கள் இருந்தபோது உலகம் எவ்வளவு...
தொடர்கள்
iv. சீனா உயிரைத் துச்சமாக மதித்து எதிரியுடன் சண்டையிட ஆயத்தமாக இருக்கும் வீரர்களிடம் சண்டைக்கலைப் பயிற்சி இருப்பது இயல்பு. இந்த இயல்புக்கு மாறாக, அமைதியைப் போதிக்கும் துறவிகளிடமிருந்து ஷாவோலின் குங்ஃபூ என்னும் ஒரு சண்டைக்கலை உருவானது. அது இன்றைக்கு உலகப் புகழ் பெற்று எல்லா நாட்டிலும் பரவி நிற்கிறது...
மூன்று வித மரணம் சிறிய கோழிப்பண்ணையை அவன் தனியாக நடத்தி வந்தான். திருமணமாகாதவன். அவன் மணக்க எண்ணியிருந்தது அந்தக்கிராமத்தில் இருந்த அழகியொருத்தியை. ஆனால், நகரத்தில் தட்டச்சு வேலையில் இருந்த ஒருத்தியுடன் அவனுக்குப் பழக்கமிருந்தது. இவன் தன்னை மணக்கப் போவதில்லை என்று தெரிந்ததும் கோபம் கொண்டாள் அவள்...
விமலாதித்த மாமல்லன் இப்படியொரு தர்மசங்கடத்தில் போய் தாம் மாட்டிக்கொள்ளப் போகிறோம் என்று அவர் என்றுமே நினைத்திருக்கவில்லை. ரொம்ப கஷ்டமாக இருந்தது. அந்தக் கடன்காரனுக்குத்தான் புத்தி லத்தி தின்னும்படியாகப் போயிற்று என்றால் தமக்கு என்ன ஆயிற்று என்று நொந்துகொண்டார். ஐம்பதைத் தாண்டியவன் செய்கிற காரியமா...
ஊர் கூடிக் கட்டிய அணை நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினைகளில் மாநிலங்களே முரண்படுகிறபோது நாடுகள் எப்படி ஒற்றுமையாகச் செயல்படும்? ஒரு பக்கம் எகிப்து வளர்ச்சி அடைந்தாலும் சூடானும் எத்தியோப்பியாவும் ஏன் இன்னும் வறுமையில் வாடுகின்றன? எத்தியோப்பியாவில் 3% மக்களுக்கு மேல் பலருக்கு இன்னும் மின்சார வசதியே இல்லை...
34. மதிப்பைக் கூட்டும் மதிப்பெண் பெரியவர்கள் சிறுவர்களை வாழ்த்தும்போது, ‘நாலு பேர்கிட்ட நல்ல பேர் வாங்கணும்’ என்பார்கள். இதன் பொருள், ஊருக்குள் யாராவது நம்மைப்பற்றி விசாரித்தால் அவர்கள் நல்லவிதமாகப் பேசவேண்டும், ‘அவர் நல்லவர், நீங்கள் அவரோடு பழகலாம்’ என்று மனமாரப்...
129 தாயும் அன்னையும் ஓவியர் அச்சுதன் கூடலூர் முதல் பிரபஞ்சன் முருகேச பாண்டியன் வரை தங்கியிருந்த, கலை இலக்கியத்துக்கு ஆகிவந்த மேன்ஷன் என்று சொல்லி, இவன்தான் சுகுமாரனை ஜானிஜான் கான் தெருவில் கொண்டுபோய் தங்க வைத்தான். அன்று எதோ ஒரு பண்டிகை. அதைப் பற்றி இவனுக்குப் பெரிதாக ஒன்றுமில்லை – ஒருநாள்...
நிற்க அதற்குத் தக ஹோம் ஒர்க் செய்தீர்களா? என்ன ஹோம் ஒர்க் என்போர், சென்ற அத்தியாயத்தை அணுகவும். இரண்டு வகையான ப்ராம்ப்ட்கள் உண்டென்று பார்த்திருந்தோம். ஜீரோ ஷாட். ஃப்யூ ஷாட். இதில் ஜீரோ ஷாட் ப்ராம்ப்டிங் குறித்து விரிவாகப் பார்த்தோம். இப்போது ஃப்யூ ஷாட் ப்ராம்ப்ட்டிங் பற்றித் தெரிந்து கொள்வோம்...
4. எறும்பா? யானையா? பொதுவாக ஓர் எறும்பு கடித்தால் என்ன நடக்கும்? அவ்விடத்தில் தோல் தடிமனாகும். தோலின் நிறம் சற்று மாறலாம். எரிச்சலூட்டும் உணர்வு வரலாம். ஓரிரு நாள்களில் தோலில் ஏற்பட்ட தடிமன், நிற மாற்றம் போன்றவை போய் விடும். எதுவானாலும் அதன் பாதிப்பு நமக்கு மிகவும் குறைவே. எறும்பு வகைகள், ஒருவரின்...
133. நாற்காலி ஆசை ஜவஹர்லால் நேருவின் மரணம், சர்வதேச அளவில் தலைப்புச் செய்தியாக முக்கியத்துவம் பெற்றது. பதவியில் இருக்கும்போதே மறைந்த இந்தியப் பிரதமரது இறுதி ஊர்வலத்தை அரசு மரியாதையுடன் ஏற்பாடு செய்யும் பொறுப்பு இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. சுதந்திர இந்தியாவில் மகாத்மா காந்தியின் இறுதி...