10. இடுக்கண் வருங்கால் நகுக
“இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்ப தில்.”
இது திருக்குறள் 621. இதன் மூலம் திருவள்ளுவர் சொல்ல வருவது என்னவென்றால். துன்பம் வரும் வேளையில் மகிழ்வுடன் இருக்க வேண்டும். அதுவே அத்துன்பத்தை வெல்வதற்கான சிறந்த வழியாகும் என்பதே.
இதற்குப் பதில் சொல்வது போலக் கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகளும் உண்டு.
“துன்பம்வரும் வேளையில சிரிங்க
என்று சொல்லி வைச்சார் வள்ளுவர் சரிங்க
பாம்பு வந்து கடிக்கையில்
பாழும் உடல் துடிக்கையில்
யார் முகத்தில் பொங்கி வரும் சிரிப்பு.”
Add Comment