Home » Home 16-04-25

இந்த இதழில்

நம் குரல்

மண், மதம், மற்றும் கொஞ்சம் அரசியல்

சிறிது காலமாகக் காஷ்மீரில் பெரிய தீவிரவாதத் தாக்குதல் சம்பவங்கள் இல்லாமல் இருந்தன. மீண்டும் இப்போது தலையெடுக்கத் தொடங்கியிருப்பது கவலையளிக்கிறது...

ஒன்று

நம் குரல்

மண், மதம், மற்றும் கொஞ்சம் அரசியல்

சிறிது காலமாகக் காஷ்மீரில் பெரிய தீவிரவாதத் தாக்குதல் சம்பவங்கள் இல்லாமல் இருந்தன. மீண்டும் இப்போது தலையெடுக்கத் தொடங்கியிருப்பது கவலையளிக்கிறது...

தமிழ்நாடு

நயினார்: ஜாதகம் இப்போது சாதகமாகிறதா?

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் செல்லப் பிள்ளை நயினார் நாகேந்திரன் தமிழக பாஜக தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இவர் பதிமூன்றாவது தமிழக...

இந்தியா

அதானி புகுந்த தாராவி

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதி தாராவி. இந்தியாவின் வர்த்தகத் தலைநகரான மும்பையில் சுமார் 600 ஏக்கர் பரப்பளவு கொண்டது. நீதிமன்றத் தீர்ப்பையடுத்து...

ஆளுமை

போப், ஆண்டவர் மடியில்

கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களின் மதத் தலைவரான போப் பிரான்சிஸ் (88), இத்தாலியின் வாட்டிகன் நகரத்தில் ஏப்ரல் 21ஆம் தேதி காலமானார். இரட்டை நிமோனியாவால் பல...

இரண்டு

உலகம்

வாய்ப்பேச்சுக்கு வரி போடுங்கள்

மேல் சட்டையில் ஒன்றுக்கு மேல் பாக்கெட் இருந்தாலே, என்னடா இவன் இளந்தாரிப் பயல மாதிரி சட்டைப் பூரா பாக்கெட் வச்சுக்கிட்டு சுத்தறான் என்பார்கள். அதுவே...

உலகம்

வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை!

நல்ல நிர்வாகிகள் அனைவரும் தலைவர்கள் ஆகிவிடுவதில்லை. ஆனால் தேர்ந்த நிர்வாகி தன்னைச் சுற்றி புத்திசாலிகளை வைத்துக்கொண்டு, அவர்கள் கூறும் அறிவுரைகளைக்...

உலகம்

எங்கிட்ட மோதாதே: ஹார்வர்ட் vs டிரம்ப்

உலகிலேயே தரமான உயர்கல்வி கற்கப் பெரும்பான்மை மாணவர்கள் விரும்பும் நாடாக அமெரிக்கா பல வருடங்களாக இருந்து வருகின்றது. ஆனால் டிரம்ப் அரசு மேற்கொண்டு...

உலகம்

நெதன்யாகு: ஒரு ஜனநாயக சர்வாதிகாரியின் கதை

இஸ்ரேலின் பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகு 17 ஆண்டுகள் ஆட்சி செய்திருக்கிறார். அந்நாட்டின் கொந்தளிப்பான வரலாற்றில் இத்தனை வருட காலம் பிரதமர் பதவியில்...

மூன்று

தொடர்கள்

தடயம் தொடரும்

தடயம் – 24

பொய்யைக் கண்டுபிடிப்பது எப்படி? நாட்டை அதிர்ச்சியடையச்செய்த டிசம்பர் மாதங்களுள் இரண்டாயிரத்து ஆறாம் ஆண்டின் டிசம்பரும் ஒன்று. புகார் கொடுத்து நெடுநாளான பின்னும் காணாமல்போன தன் மகளைக் கண்டுபிடிக்கவில்லையே எனக் கொதித்தார் பாயலின் தந்தை. சில நாள்களாகவே அவரது நச்சரிப்பு போலிசாருக்குப் பெரும் தொந்தரவாக...

Read More
குட்டிச்சாத்தான் வசியக் கலை தொடரும்

குட்டிச்சாத்தான் வசியக் கலை – 24

ஜின்னோடு ஐவரானோம் சாட்ஜிபிடி பிறந்த வருடம் இரண்டாயிரத்து இருபத்திரண்டு. அப்போது இருவேறு கருத்துகள் இருந்தன. “வாவ்… மேஜிக்” என்று ஒரு கூட்டம். “உளறுதுப்பா” என்று கோட்டுக்கு அந்தப் பக்கம். தொடக்கத்தில் கவிதை எழுதிப்பார்த்தனர். “என்னப் பத்திச் சொல்லேன் பாப்போம்” என்று சிலர். “ஹோம்வொர்க்லாம் அதுவே...

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 14

14 இருளும் குளிரும் கடைக்காரர் ஸ்டார்ட் பண்ணிக்கொடுத்த வண்டியில் ஏறி அமர்ந்துகொண்டான். பின்னால் சுஜாதா அமர டிவிஎஸ் 50 ஓட ஆரம்பித்தது. இதற்கு முன்பாக முதல்முறை ஓட்டியபோதும் வசந்தகுமார் ஸ்டார்ட் பண்ணிக்கொடுத்துதான் ஓட்டியிருந்தான். வழியில் வண்டி நின்றுவிட்டால் என்னாவது, இவள் எதிரில் ஸ்டார்ட் பண்ண...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 153

153. தகரத்தில் செய்த கார் மாருதி நிர்வாகம், டீலர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி வைத்தது. “மாருதி கார் வாங்குவதற்கு விண்ணப்பிக்கும்போது, காருக்காக இரண்டாயிரம் முன்பணம் வசூலித்து அதில் ஆயிரம் ரூபாயை மட்டும் எங்களுக்கு அனுப்பி வைத்துவிட்டு, மீதியை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்” என்று அதில் குறிப்பிடப்...

Read More
error: Content is protected !!