Home » மலிவுக்கு மரியாதை
அறிவியல்-தொழில்நுட்பம்

மலிவுக்கு மரியாதை

கடந்த மூன்று மாதங்களாகவே உலகத்தின் மிகப் பெரிய மொத்த விற்பனைக் கூடமான ‘யிவு’ சர்வதேச வணிகச் சந்தை (Yiwu International Trade Market) வியாபாரிகள் கவலையாக இருக்கிறார்கள். காரணம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

சீனாவின் கிழக்குக் கரையோர ஷாங்காய் மற்றும் நிங்போ துறைமுகங்களுக்கு அருகில் உள்ளபடியால் ‘யிவு’நகரம் முக்கியத்துவம் பெற்றது. உலகின் தொழில்சாலை சீனா என்றால், அதன் பட்டுவாடா நிலையம் ‘யிவு’. சீனாவின் பல பகுதிகளிலிருந்தும் வாடிக்கையாளர்களுக்கான பொருள்கள் ‘யிவு’ சந்தைக்கு வந்து, அங்கிருந்து உலகெங்கும் அனுப்பிவைக்கப்படும். இந்தச் சந்தை, 1500 ஏக்கர் அளவில் பரவியிருக்கிறது. இங்கே 75,000க்கும் அதிகமான சிறிய பெரிய கடைகள் இருக்கின்றன. நிற்க.

இன்று அமெரிக்கா, சீனா இடையில் நடக்கும் பொருளாதாரச் சண்டையில் முக்கியமான கதாபாத்திரமாகத் தொடர்ந்து இருக்கும் டிக்-டாக்கை போலவே இதுவும் ஓர் இணையச் செயலி. இதன் பெயர் டெமு (Temu).

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!