திருமணம் முடிந்து வெளிநாட்டிற்குச் சுற்றுலாச் செல்வது என்பது வேறு. வெளிநாட்டிற்கு வந்து குடும்பம் நடத்துவது என்பது வேறு. வெளிநாட்டில் குடும்பம் நடத்தவரும் பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் இவை. ஃபாரின் மாப்பிள்ளை தேடுவோர் படித்து வைத்துக்கொள்ளவும்.
இதைப் படித்தீர்களா?
பாகம் 2 51. ஆயுதம் இருள் முற்றிலும் விலகியிருக்கவில்லை. இரவெல்லாம் நடந்த களைப்பில் சிறிது அமர்ந்து இளைப்பாறலாம் என்று தோன்றினாலும், உடனே வேண்டாம்...
51. பாமரரும் மற்றவரும் காந்தியின் சென்னை வருகையைப்பற்றிப் பல இதழ்களும் செய்தித்தாள்களும் கட்டுரைகளை வெளியிட்டிருந்தன. அவற்றில் காந்தியின்...
The article is good and has some interesting ideas. But it has a few inaccuracies . (I lived in the Gulf for over 30 years, mostly in Dubai.)
1. உதாரணமாக அமீரகத்தில் ஆண்கள் லுங்கி அணிவதற்குத் தடை இருக்கிறது.
You can only wear lungis at home, never in public. This custom also says that women shouldn’t be in public wearing their nightgowns. Dresses can be modern but it should be modest.
2. இங்கே தமிழ்ப் புத்தகங்கள் கிடைக்காது. கிண்டில் வலைத்தளத்திற்கும் அமீரகம் போன்ற சில நாடுகளில் தடை உள்ளது –
Most Tamil weekly newspapers are sold in many supermarkets (vikatan, Kumudam etc) Every day, the Daily Thanthi – Dubai edition is printed in Dubai. You can sign up for other Tamil/English newspapers from India through news agencies. There is no ban on Kindle books in UAE, but For AED 36.69 per month, you can get a subscription to Kindle Unlimited from Amazon.
3.இங்கே வேலை நேரம் பலருக்குக் காலை ஏழு மணிக்குத் துவங்கும்.
only the people who work in government offices and start at 7 am . Most schools begin at 7 a.m for girls. for Boys mostly after 12 noon. Private companies work either from 9 am to 5 pm or in split shifts from 9 am to 1 pm and 4 pm to 8 pm. Timings can be changed as per the need of the sector.. But the total time per week should be between 40 and 48 hours.