நம் அனைவருக்கும் அரபுப் பெண்களைப் பற்றி ஓர் அபிப்ராயம் உண்டு. அவர்களுக்குக் கல்வி கிடைப்பதில்லை. விரைவில் திருமணம் நடந்துவிடும். அடிப்படைவாதத்தால் அவர்கள் அடக்கி வைக்கப்படுகிறார்கள். உண்மையில் அப்படித்தான் அவர்கள் இருக்கிறார்களா ? நாம் நினைத்துக் கொண்டிருக்கும் அரேபியப் பெண்கள் எல்லாம் ஒன்றா ? நிச்சயமாக இல்லை! அரேபியப் பெண்கள் என்றால் சவுதி அரேபியாவில் மட்டும் வசிப்பவர்கள் அல்ல. 22 நாடுகளைக் கொண்ட மத்திய கிழக்கு நிலப்பரப்பு முழுக்க வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். நாம் நினைத்துக் கொண்டிருக்கும் அரேபியப் பெண்களின் … Continue reading ஷேக்கம்மாக்களின் உலகம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed