14 . இரண்டு இராகவையங்கார்கள் தமிழுலகம் அறிந்த தமிழறிஞர்களில் இராகவையங்கார் என்ற பெயருக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. என்னவெனில் அந்தப் பெயரில் இரண்டு தமிழறிஞர்கள் இருந்தார்கள். ஒருவர் பெரும்புலவர் மு.இராகவையங்கார், இன்னொருவர் மகாவித்துவான் இரா.இராகவையங்கார். இந்த இரண்டு இராகவையங்கார்களும் ஒரே...
Author - முருகு தமிழ் அறிவன்
13 மறைமலையடிகள் ( 1876 – 1950 ) தமிழானது இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ் என்று முத்தமிழாக வகைப்படுத்தப்படும். அவற்றுள் இயற்றமிழ் என்பது இசை அல்லது நாடகம் அல்லாத செய்யுள்கள் மற்றும் உரைநடைகள் இணைந்த தமிழ். அவற்றுள் செய்யுள் என்பது பாடல் வடிவில் அமைந்தது. புறநானூறும் பாடல்தான்; கம்ப...
கோபாலகிருட்டிண பாரதி ( 1810 – 1896 ) தமிழானது இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ் ஆக முத்தமிழ் என்று வகைப்படுத்தப்படும். இவற்றுள் இசைத்தமிழுக்கும் நாடகத்தமிழுக்கும் முதல் நூல்களாக சிலப்பதிகாரம் தொட்டுப் பல நூல்கள் உள்ளன. எனினும் 17’ம் நூற்றாண்டிலிருந்து, 19’ம் நூற்றாண்டின் தொடக்கம் வரை...
நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் ( 30.08.1875 – 22.01.1947 ) தமிழ் மொழி முதன் மொழிகளுள் ஒன்று என்ற நோக்கு இன்றைக்கு இருக்கிறது. முதன்மொழி என்றால், இயல்பாகத் தானே இயங்கும் வல்லமை பெற்றது; உலகின் தொடக்க மொழிகளில் ஒன்றாக இருக்க வாய்ப்புள்ள ஒரு மொழி என்பன போன்றவை கருதுகோள்கள். அந்தக் கருதுகோள்கள்...
10 – வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (22.11.1839 – 15.7.1897 ) அறிமுகம் ‘தமிழ்க் கடவுள்’ என்று சொல்லப்படுபவர் முருகவேள். தமிழில் முருக பக்த இலக்கியமாகவும், செறிவு மிக்க இலக்கியமாகவும் விளங்கிய ஒரு நூல் என்றால் உடனே நமக்குச் சட்டென்று நினைவுக்கு வரும் ஒரு பெயர் உண்டு. அது திருப்புகழ்...
உ.வே.சாமிநாதய்யர் 1800’களின் மத்தி வரை தமிழ்நாட்டின் தமிழிலக்கியங்கள் என்று அறியப்பட்ட நூல்கள் அனைத்தும் சுவடிகள் வடிவில்தான் இருந்தன. சுவடிகள் பனையோலையின் மூலம் உருவாக்கப்பட்டன. சுவடிகளை உருவாக்கப் பனையோலைகளை எடுத்து, ஒரே அகலமுள்ள ஓலைகளை முதலில் தேருவார்கள்; பின்னர் அவற்றை வெந்நீரில்...
பரிதிமாற்கலைஞர் வி.கோ.சூரிய நாராயண சாத்திரி (1870 – 1903) ஆங்கில ஆதிக்கத்தில் இருந்த இந்தியத் தமிழ்நாட்டில் 1890’களில் ஓர் ஆண்டு அது. அக்காலத்தில் உயர்கல்வி கற்க தமிழகத்தில் சென்னையில் மூன்று கல்லூரிகள் மட்டுமே இருந்தன. சென்னை கிருத்தவக் கல்லூரி, மாநிலக்கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி என்ற...
நான்காம் தமிழ்ச்சங்கம் கண்ட பாண்டித்துரைத் தேவர் (1867 – 1911) அறிமுகம் நான்காம் தமிழ்ச்சங்கம் கண்டவர் என்ற சிறப்புப் பெயர் ஒருவருக்கு உண்டு. 19’ம் நூற்றாண்டின் கடைப்பகுதியில் வாழ்ந்திருந்த அவர், இந்த சிறப்பை 20’ம் நூற்றாண்டின் முற்பகுதியில் நிகழ்த்தினார். 1903 ! மதுரையில் நான்காம்...
மு.சி.பூர்ணலிங்கம் பிள்ளை ( 1866 – 1947) அந்த மாணவர் முதுகலை வகுப்பில் படிக்கிறார் (அந்நாட்களில் இது எம்.ஏ -இது பிறகு இண்டர்மீடியட் வகுப்பானது). வருடம் சற்றொப்ப 1880’களில் இருக்கலாம். தனக்குப் பாடமாக இருந்த சேக்சுபியர் நாடகம் ஒன்று மாணவரை மிகவும் கவர்கிறது. அதற்கு நல்ல உரை ஒன்றை எழுதி...
இசைத்தமிழ் வித்தகர் ஆபிரகாம் பண்டிதர் ( 1859 – 1919) ஒரு மனிதர் ஒரு துறையில் நிபுணத்துவம் பெற்று, பெரும் ஆளுமையாக விளங்குவதற்கே ஒரு ஆயுள் போதாது. ஆனால் ஒருவர் நான்கு புலங்களில் பெருஞ்சிறப்பு பெற்றிருந்தார் என்பதை நம்ப முடிகிறதா..? அதிலும் அவரது ஒரு துறையின் சாதனைகள் இன்னொரு துறையின்...