கடந்த மார்ச் 24ம் தேதி புதிய 100 திர்ஹம்ஸ் கரன்சியினை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியிட்டுள்ளது. எப்போதும் போல் இல்லாமல் இதில் நிறையச் சிறப்புகள் அடங்கியுள்ளன. ஒவ்வொரு நாட்டின் கரன்சிக்கும் அவர்கள் நாட்டு வழக்கப்படி பெயர் வைத்திருப்பது இயல்புதான். இந்தியாவில் ரூபாய் என்று அழைத்தால் அரபு எமிரேட்ஸில்...
Author - அஸ்மின் ஃபாத்திமா
கடந்த மார்ச், 24ம் தேதி மார்ச் மாதம் நும்பியோ என்ற இணையதளம் ஒரு பட்டியலை வெளியிட்டது. உலகத்தில் உள்ள நாடுகளை பாதுகாப்பின் அடிப்படையில் தர வரிசைப் படுத்தும் பட்டியல் அது. அதில் உலகத்திலே பாதுகாப்பான நாடாக 2ம் இடத்தினைப் பிடித்துள்ளது ஐக்கிய அரபு எமிரேட்ஸ். முதலிடத்திற்கும் இரண்டாம் இடத்திற்கும்...
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் திடீர் திடீரென்று ஏதாவதொரு சுற்றுலாத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். பெரும்பாலும் புதுமையான திட்டமாக இருக்கும். இது பலகால வழக்கம். இப்போது சுற்றுலா மட்டுமல்ல; மக்கள் நெஞ்சைத் தொடும் விதமான வேறு பல நலத்திட்டங்களும் ஆண்டுக்கொன்றாவது அறிமுகமாகின்றன. அறிமுகமாவது பெரிதல்ல. அவை...