இரண்டாயிரமாவது ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்களுக்கு டிரைவ் இன் உட்லண்ட்ஸ் என்றால் தெரியாது. (2008ல் அது மூடப்பட்டு, பிறகு செம்மொழிப் பூங்கா ஆனது.) தொண்ணூறுகளில் பிறந்த தலைமுறைக்கு சஃபையர், ப்ளூ டயமண்ட், எமரால்ட் என்றால் தெரியாது. அண்ணா சாலையில் இருந்த பெரிய திரையரங்கக் கட்டிடம் அது. (ஜெயலலிதா காலத்து...
Author - பால கணேஷ்
சுதந்திர இந்தியாவுக்கு எழுபத்தைந்து வயது என்றால் பொன்னியின் செல்வனுக்கு எழுபத்திரண்டு வயது. கவன ஈர்ப்பு, வெற்றி வாகை, நீடித்த-நிலைத்த புகழ் வகையறாக்களில்கூட ஒரே மாதிரிதான். இந்தியா தனது சுதந்திரப் பவழ விழாவைக் கொண்டாடும் தருணத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படமாக வர இருக்கிறது. படம் ஓர் அனுபவம்...