Home » Archives for எஸ். சந்திரமௌலி » Page 15

Author - எஸ். சந்திரமௌலி

Avatar photo

உணவு

மீனாட்சி அம்மாள்: ருசி வாத்யார்

யூ ட்யூபில் சினிமாவை விஞ்சும் வெற்றி என்றால் அது இன்றைக்கு சமையல் குறிப்பு சானல்களுக்குத்தான் கிடைக்கிறது. ஒவ்வொரு நாளும் ஆயிரக் கணக்கான புதிய சமையல் வீடியோக்கள். தெரிந்ததுதான், ஏற்கெனவே பார்த்ததுதான் என்றாலும் புதிய பதிப்புகளை ஆர்வம் குன்றாமல் மக்கள் பார்க்கிறார்கள். வீட்டு உணவு, வீதி உணவு...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 3

3. பெரும் பணக்காரர் சிப்பாய் கலகத்தின்போது, பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு உதவி செய்ததற்காக அன்றைய ஐக்கிய ராஜதானியில் (இன்றைய உத்தர பிரதேசம்) உள்ள எடவா மாவட்டத்தில் ராஜா ஜஸ்வந்த் சிங் என்ற பெரும் பண்ணையாருக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் கொஞ்சம் அசையா சொத்துகளைக் கொடுத்தது. ராஜா ஜஸ்வந்த் சிங்குக்கு ஏற்கெனவே...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 2

2. பாரம் சுமந்தவர் ஆக்ராவில் குடியேறிவிடுவது. அதுதான் திட்டம். டெல்லியிலிருந்து தனது குடும்பத்துடன் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தார் கங்காதர் நேரு. அவருக்கு நான்கு குழந்தைகள். பன்ஸி தர், நந்து லால் என்று இரண்டு மகன்கள். பட்ராணி, மகாராணி என்று இரண்டு மகள்கள். ஆக்ரா போகிற வழியில், பிரிட்டிஷ்...

Read More
தொடரும்

ஒரு குடும்பக் கதை

இந்திய அரசியல், இன்று வரை தவிர்க்கவே முடியாத நேரு குடும்பத்தின் அரசியல் வரலாறு. அத்தியாயம் 1 இன்றைய தேதியில் பதவியைப் பிடிக்க விரும்புகிற, பதவியைத் தக்க வைத்துக் கொள்ள விரும்புகிற அரசியல் கட்சிகள் பிரசாந்த் கிஷோர் ஆபீஸ் வாசலில்தான் தவம் இருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ். மோடியைப் பிரதமர் வேட்பாளராக...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!