உடலிலும் மனத்திலும் தாங்கமுடியாத சுமையொன்று ஏறி உட்கார்ந்துகொண்டு பிடிவாதமாக விலக மறுத்த ஒரு நாளில்தான் மகேந்திரன் அந்தச் சாமியாரைச் சந்தித்தான். உண்மையில் அதுவொன்றும் வழக்கத்துக்கு மாறான நாளில்லை, வழக்கத்துக்கு மாறான சுமையில்லை, அந்தக் காலகட்டத்தில் அவனுடைய வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் அப்படித்தான்...
Author - என். சொக்கன்
இளையராஜாவை, திரைப்பட இசையமைப்பாளர் என்று வரையறுப்பது பிழை. இந்திய மண்ணில் உதித்த சில மாபெரும் மேதைகளுள் அவர் ஒருவர். அவருடைய திரைப்படங்களின் எண்ணிக்கையோ, அவர் இசையமைக்கிற வேகமோ, அவருடைய பாடல்கள் ஹிட்டான சதவிகிதமோ, அவர் சம்பாதித்த பணமோ, புகழோ, வாங்கிய விருதுகளோ ஒரு பொருட்டில்லை. இவையெல்லாம் வியந்து...