3. அடிமைகளைப் பயிரிடுவோம் உக்ரைன் என்றில்லை. ஜெர்மனியின் கிழக்கு எல்லை தொடங்கி ரஷ்ய எல்லை வரை பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொழில் துறை என்ற ஒன்று பெரிதாக அல்ல; சிறிதாகக் கூட வளரவில்லை. நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது சதவீதம் விவசாயம். நிலம் உள்ள விவசாயிகள் சிலர் இருந்தார்கள். ஆனால், குத்தகைக்கு நிலத்தை...
Author - பா. ராகவன்
டிசம்பர் 18, 2010 அன்று ஆப்பிரிக்க தேசமான துனிஷியாவில் மக்கள் புரட்சி வெடித்தது. ஓர் எளிய தள்ளுவண்டி பழக்கடைக்காரர், வாழ முடியாமல் தற்கொலை செய்துகொண்டதன் தொடர்ச்சியாக, மக்கள் பொங்கி எழுந்தார்கள். அரசுக்கு எதிரான தங்கள் அதிருப்தியை ட்விட்டரில் காட்ட ஆரம்பித்து, அது வெகு வேகமாகப் பரவி மக்கள்...
2. மிதிபடு மண் இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டு ருமேனியாவின் தலைநகரமான புகாரஸ்டில் நேட்டோ நாடுகள் கூட்டமைப்பின் உச்சி மாநாடு ஒன்று நடந்தது. ரஷ்ய அதிபர் புதின் அந்த மாநாட்டில் கலந்துகொண்டு ஓர் உரையாற்றினார். எதற்கு என்றெல்லாம் கேட்கக் கூடாது. எப்படியும் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுக்கத்தான் போகிறது என்று...
1. தேசம் காத்தல் செய் குண்டு விழப் போகிறது என்பது தெரியும். முதல் குண்டு ஏதாவது ஒரு கடலோர நகரத்தின் மீது விழும் என்றுதான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அடாவடித்தனத்தை அப்பட்டமாகவே வெளிப்படுத்த முடிவெடுத்துவிட்டார்கள் என்றால் தலைநகரின் மீதே முதல் குண்டைப் போட்டு ஆரம்பித்து வைக்கலாம். அதிபர்...