4. மா ஆனந்தோ ஓஷோ தீவிரமாகச் செயல்பட்டுக்கொண்டிருந்த காலத்தில், காமத்தை இலவசமாக விநியோகம் செய்யும் செக்ஸ் குரு என்று அவரை விமரிசனம் செய்தார்கள். இது குறித்து அவரிடமே கேட்டபோது, ‘காமத்தை இலவசமாகத்தான் பெற வேண்டும்; தர வேண்டும். அதைக் காசுக்கு விற்பனை செய்ய வேண்டும் என்றா நினைக்கிறீர்கள்? ஆணுக்கும்...
Author - செந்தூரம் ஜெகதீஷ்
3. வசந்த மாளிகை ‘காமம், மிகவும் அழகானது. ஏனெனில் அது இயற்கையானது. உனது இயற்கைத்தன்மையை நீ முழுமையாக ஏற்றுக் கொள்ளும்போது மகத்தான மாறுதல் ஒன்று நிகழ்கிறது. எல்லா மதவாதிகளும் அழித்துக் கொண்டிருக்கும் ஒரு புதிய அம்சம் உனக்குள் உருவாகிறது. அவர்கள் உன்னை நீ ஏற்றுக் கொள்வதை அழித்துவிடுகிறார்கள். அது...
2. கிளிப் பேச்சு எனது அன்பை என்னுடைய கண்கள் வழியாக உணராவிட்டால், என் அணைப்பில் உணராவிட்டால், என் மௌனத்தில் உணராவிட்டால், அதனை ஒரு போதும் என் சொற்கள் வழியாக உங்களால் உணரவே முடியாது. – ஓஷோ ஒருவன் வீட்டில் கிளி வளர்த்தான். அதற்குக் கொஞ்சம் பேசக் கற்றுக் கொடுத்தான். வீட்டில் அவன் இல்லாதபோது...
ஓஷோவை அறியும் கலை – 01 மத்திய பிரதேசத்தின் குச்சுவாடா என்ற சிறிய கிராமத்தில் 1931 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி பிறந்த குழந்தைக்கு அதன் பெற்றோர் சூட்டிய பெயர் சந்திரமோகன் ஜெயின். தத்துவத்தில் பி.ஏ. பட்டம் பெற்று கம்யூனிசம், தேசபக்தி, ராணுவம் என ஈடுபாடு கொண்டு எதிலும் மனம் லயிக்காமல்...