தற்போதைய போக்குவரத்து வகைகளில் அதிவேகமாகச் செல்லக் கூடியது விமானப் பயணம். அதற்கடுத்ததாக அதிவேக ரயில் பயணங்கள். அதற்கடுத்ததாக நெடுஞ்சாலைகளில் செய்யக்கூடிய கார் பயணங்கள். விமானத்தின் வேகத்தில் தரைமூலம் பயணம் செய்யக் கூடியதாக இருந்தால் எப்படி இருக்கும்? ஒரு நகரத்திலிருந்து இன்னுமொரு நகரத்திற்கு...
Author - ந. ஜெயரூபலிங்கம்
ஒரு மனிதக் குழந்தை முழுமையாக உருவாகுவதற்கான கர்ப்ப காலம் நாற்பது வாரங்களாகும். இந்த நாற்பது வாரங்களில் ஒவ்வொரு வாரமும் கருவின் வளர்ச்சிக்கு முக்கியமானதாகும். முப்பத்தேழு வாரங்களுக்கு முன்னர் பிறக்கும் குழந்தைகளை ஆங்கிலத்தில் Premature Babies என்று சொல்வார்கள். அதாவது கர்ப்பத்தில் முழுமையாக வளர்ச்சி...
கணினி பயன்படுத்தாத துறையோ அல்லது நபரோ இல்லை எனுமளவு இன்றைய மனித குலத்தின் அன்றாட வாழ்க்கையுடன் கணினித் தொழில்நுட்பம் இணைந்துள்ளது. எமது கைகளில் உள்ள தொலைப் பேசிகளிலிருந்து விண்வெளிக்குச் செல்லும் விண்கலங்கள் வரை கணினித் தொழில்நுட்பம் எமது வாழ்க்கையின் ஒவ்வொரு செயற்பாட்டிலும் பயன்படுத்தப்படுகிறது...
நமது உடல் உறுப்புகள் அனைத்தும் முழுமையாகச் செயல்படும் போது அவற்றின் முக்கியத்துவத்தை நாம் பெரிது படுத்துவதில்லை. ஆனால் அவற்றில் ஒன்றை இழக்கும் போதுதான் அதன் விளைவுகளைப் புரிந்து கொள்ள முடியும். ஒருவர் ஒரு கால் அல்லது கையை இழக்கும் போது அவரது வாழ்க்கையில் பாரிய மாற்றங்களுக்கு அவர் தயாராக வேண்டும்...
ஐம்புலன்கள் நாம் முழுமையாக இவ்வுலகில் செயற்படுவதற்கு முக்கியமானவையாகும். இவற்றில் ஒன்று முழுமையாகச் செயற்படாவிடின் அது எமது வாழ்க்கையில் பல சிரமங்களை உருவாக்கும். இந்த ஐம்புலன்களில் பார்வை என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். பார்வையற்றவர்களின் வாழ்வு மிகவும் கடினமானது. ஒரு சில நிமிடங்கள் கண்களை...
ஜூலை முப்பதாம் தேதியில் இருந்து ஒரு வாரமாகப் பிரித்தானியாவின் பல நகரங்களிலும் கலவரம் மூண்டது. சவுத்போர்ட் நகரில், பதினேழு வயது கொண்ட ஒருவனால் மூன்று சிறுமிகள் கத்தியினால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டதே இக்கலவரங்களுக்கான ஆரம்பப் புள்ளி. கொலை செய்தவன் படகு மூலம் சட்ட விரோதமாக வந்திறங்கிய ஒரு இஸ்லாமிய...
எறும்பு மிகவும் சிறிய ஒரு உயிரினம். எறும்புகள் தனியாகச் சுற்றித் திரிவதில்லை. எப்போதும் ஒரு கூட்டமாகவே செயற்படுவதை நாம் அவதனிக்கலாம். எறும்புகள் இரை தேடிச் செல்லும் பாதையில் ஒரு இடைவெளி இருந்தால் அவை ஒன்றுக்கு மேல் ஒன்றாக ஏறி ஒரு பாலத்தையே அமைக்கும் திறன் கொண்டவை. அப்படி அமைக்கப் பட்ட பாலத்தின்...
சவுத்போர்ட் என்பது வடமேற்கு இங்கிலாந்தில் கடற்கரையோடு உள்ள ஒரு நகரம். அங்கு சென்ற வாரம் 29 ஜூலை திங்கள் கிழமை அன்று ஒரு நடனப் பள்ளியில் ஒரு நிகழ்வு. பல சிறுவர்கள் அந்நிகழ்வில் பங்கேற்றனர். அங்கு வந்த பதினேழு வயதான ஒருவன், அந்நிகழ்வுக்கு வந்திருந்தவர்கள் மீது கத்தியினால் தாக்குதல் நடத்தினான். இது...
வளிமண்டல மாற்றங்களால் உலகின் வெப்பநிலை மற்றும் கால நிலைகளில் மாற்றம் ஏற்படுகிறது என்பது யாவரும் அறிந்ததே. கரியமில வாயு எனப்படும் CO2 இந்த வளிமண்டலத்தை மாசுபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சூரிய ஒளியினால் இயற்கையாகப் பூமியில் வெப்பம் ஏற்படுகிறது. இதனை CO2 அதிகம் கொண்ட வளிமண்டலம் வெளியே போக...
முப்பரிமாண அச்சிடுதல் (3D Printing) என்பது தற்போது பொதுவாகப் பல துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அடுத்து இதில் என்ன புரட்சி செய்யலாம்? முப்பரிமாணத்தை நான்கு பரிமாணமாக்க முடியுமா?. பொதுவாக நான்காவது பரிமாணம் எந்று சொல்லும் போது அது காலத்தையே குறிக்கும். அதாவது அச்சு இயந்திரத்திலிருந்து வெளியே...