விழுப்புரத்தில் இருக்கிறது விக்னேஷின் குடும்பம். பெற்றோருடன் மனைவியும் மகளும் இருக்க, இவர் நண்பர்களுடன் சென்னையில் அறையில் தங்கி ஸ்விக்கி டெலிவரி மேனாக வேலை பார்க்கிறார். காலை ஆறரை மணி ஷிப்ட்டுக்கு ஐந்தரைக்கு எழுந்து தயாராகி விடுகிறார் விக்னேஷ். மாலை ஆறு மணி வரை வேலை பார்த்த பிறகும் அப்படியே...
Author - கோகிலா
புத்தகக் காட்சிக்குக் குழந்தைகளுடன் வருவோர் அதிகம். ஆனால் எத்தனைப் பெற்றோர் தமது குழந்தைகளுக்குக் கேட்கிற புத்தகங்களையெல்லாம் வாங்கித் தருகிறார்கள்? கடமைக்கு ஒன்றிரண்டு புத்தகங்கள் வாங்கிக் கொடுத்துவிட்டு, நகர்ந்துவிடுவோரே மிகுதி. அதையுமே அவர்களது விருப்பத்துக்கு ஏற்றவாறில்லாமல், தமது...
சென்னையை அடுத்த தாம்பரம் அருகே ஆயிரமாண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோயில் ஒன்று இருப்பது தெரியுமா? மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோயில் தாம்பரத்திலிருந்து சுமார் பத்து கிலோ மீட்டர் தொலைவுதான். தாம்பரம்-வேளச்சேரி மார்க்கத்தில் செல்ல வேண்டும். மெயின் ரோடிலேயே தேனுபுரீஸ்வரர் கோயிலுக்குச் செல்லும் வழி...