நவம்பர் 7 2023. மெல்போர்னில் வசிக்கும், தமிழகத்தைச் சேர்ந்த வெங்கட்ராமன் மற்றும் விஜயலக்ஷ்மி தம்பதியினரின் அலைபேசிகள் இரவு பத்து மணியிலிருந்து ஓயாமல் ஒலிக்க ஆரம்பித்தன. காதிலிருந்து கீழே வைக்க முடியாத அளவு தொடர்ந்து பாராட்டு மழை. “நானே இன்னும் மாப்பிள்ளையிடம் பேசவில்லை. இனிமேல் தான்...
Author - நா. மதுசூதனன்
தீபாவளி, புத்தாடை, தின்பண்டம், கொண்டாட்டம் இவை எப்படி ஒன்றோடு ஒன்று இணைந்ததோ அதுபோலத் தான் திரைப்படங்களும் தீபாவளியும். தீபாவளி வெளியீடு என்பது திரைத்துறையில் மிக முக்கியமான ஒரு நிகழ்வு. இது இன்று நேற்று ஏற்பட்டது அல்ல. 1944-இல் துவங்கியது. அந்தத் தீபாவளிக்குத் தான் தமிழ்த் திரையுலகின்...
ஐவகை நிலங்கள்போலப் பரோட்டா போடுவதில் ஐவகை நிலைகள் உண்டு. பிசைதல், உருட்டுதல், தட்டிப்போடுதல், வீசுதல் மற்றும் அடித்து வைத்தல் என்பவையே அவை. இதில் ஒன்று பிசகினாலும் பரோட்டா நாம் நினைத்தபடி வராது. சுவையும் மாறிவிடும். மதுரையில் மட்டும் சுமார் மூவாயிரம் பரோட்டாக் கடைகள் இருக்கின்றன. ஒரு நாளைக்கு...
‘தசராப் பண்டிகை’ என்றாலே ‘மைசூரில் நடக்கும் திருவிழா, தெரியுமே’ என்பீர்கள். அந்த அளவுக்கு கர்நாடக மாநிலத்தில் மைசூரில் நடைபெறும் தசரா உலகப் பிரசித்தம். அதேபோலத் தமிழகத்தில் அதுவும் தென்மாவட்டங்களில் மிகவும் சிறப்பாக, வித்தியாசமாகத் தசரா திருவிழா கொண்டாடப்படும் இடம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள...
“அழுத பிள்ளை சிரிச்சுதாம், கழுதை பாலைக் குடிச்சதாம்… கழுதை முன்னால போனாக் கடிக்கும், பின்னால வந்தா உதைக்கும்…“ இப்படி எவ்வளவு கேள்விப்பட்டிருப்போம். அதுக்கு என்ன காரணம்? அதுல உண்மை இருக்குதா அப்டின்னு யாராவது நெனச்சுருக்கோமா சார்.? வயிறு உப்புசம், வலி இருக்கற குழந்தைக்குக் கழுதை பாலைக்...
தீபாவளி நெருங்கிவிட்டால் மக்கள் மனதில் ஒரு உற்சாகமும் சிறுவர்கள் மனதில் ஒரு குதூகலமும் வரத் தொடங்கி விடும். மக்களுக்குப் போனஸ், சிறுவர்களுக்குப் புதுத் துணிகள், காலணிகள், வெளியூர்ப் பயணங்கள் எல்லாவற்றிற்கும் மேலாகப் பட்டாசுகள்… வாணவேடிக்கைகள்…. அதே தீபாவளி நெருங்குகையில் ஓர் ஊரின் மக்கள்...
‘நல்லா இருந்தாம்பா! காலைல கேட்டா ஹார்ட் அட்டாக் அப்டிங்கறாங்க.’ ‘நல்ல நடிகர்ப்பா புனீத் ராஜ்குமார்- சாக வேண்டிய வயசா இது. ஓவர் எஸ்சர்சைஸ் பண்ணுவாராம். அங்கேயே போயிட்டார்.’ ‘எண்பது வயசுப்பா. ஆடாத ஆட்டமில்ல. குடி, புகை எல்லாம் உண்டு ஆனால் மனுஷன் இன்னும் கிண்ணுன்னு இருக்கார். எல்லாம் கடவுள்...
தென்மாவட்ட மக்களைப் பொறுத்தவரை கடந்த ஆறு மாதங்களில் மிகஅதிகமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த செய்தி நெல்லையிலிருந்து சென்னை வரையிலான வந்தே பாரத் ரயில். ரயில்வே அதிகாரிகள் அறிவிக்காமலேயே வாட்சப்பில் ஆறுமாதமாகத் தேதி குறிக்கப்பட்டு உலா வந்த செய்தி இது தான். அவர்களது செய்தியும் எதிர்பார்ப்பும் இன்று...
மெல்லிய தென்னங்கீற்றுகளைத் தன்னிஷ்டப்படி வளைத்து கைவேலைகள் செய்து காண்போரைப் பிரமிக்க வைத்துக் கொண்டிருக்கிறார் சவடமுத்து. தென்னங்கீற்றுகளை வைத்து இவர் செய்த நம்மாழ்வாரின் உருவம், முதல்வர் ஸ்டாலினின் முகம் போன்றவை பெரும் வரவேற்பைப் பெற்றவை. “இது போன்ற ஒரு உருவம் செய்ய எனக்கு இரண்டு தினங்கள்...
‘சினிமாவையும் சித்திரைத் திருவிழாவையும் விட்டால் மதுரை மக்களுக்கென்று பொழுதுபோக்கு எதுவும் பெரிதாக இல்லை. கிரிக்கெட் மதுரை மட்டுமல்ல… ஒட்டுமொத்த இந்தியர்களின் வாழ்விலும் முக்கியமான ஒன்று. ஆனால் கிரிக்கெட்டிற்கு என்று ஒரு தரமான ஸ்டேடியம் மதுரையில் இல்லை என்ற குறை மதுரை மக்களுக்கு உண்டு...