போர் நிறுத்தத்தைக் கைவிட்டு இஸ்ரேல் முழு வீச்சில் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதால் காஸா மீண்டும் போர்க்களமாகியுள்ளது. கடந்த ஜனவரியில் ஏற்படுத்தப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் இந்தத் தாக்குதல்களால் முடிவுக்கு வந்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் இயக்கம் இஸ்ரேல் மீது நடத்திய கொரில்லா...
Author - என். பாலாஜி
நீலகிரிக்கும் கொடைக்கானலுக்கும் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு, இந்த ஆண்டும் இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்தியுள்ளது தமிழக அரசு. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, கோடை விடுமுறைக் காலத்தில் மட்டும் இந்த நடைமுறை இருக்கிறது. 2025 ஏப்ரல் முதல் ஜூன் வரை செயலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது...
இந்தியாவில் ‘சஹகார் டாக்ஸி’ என்ற பெயரில் கூட்டுறவு டாக்ஸி செயலிச் சேவை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறையின் அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார். தற்போது இயங்கி வரும் தனியார் செயலி டாக்ஸி சேவைகளான ஓலா, ஊபர் போன்றவற்றுக்கு மாற்றாக இது செயல்பாட்டுக்கு வரும் என்றும்...
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் திருவிழாவின் 18ஆவது சீசன் தொடங்கிவிட்டது. உலகின் இரண்டாவது மிகப் பணக்கார விளையாட்டுப் போட்டி ஐபிஎல். கிரிக்கெட், இந்தியாவின் பிரதான மதமாக மாறிய 2000களின் பிற்பகுதியில் தொடங்கப்பட்டது இது. முதலில் இந்தியாவுக்குள் மட்டும் பிரபலமான ஒரு கிளப் கிரிக்கெட்...
கனடா நாட்டின் புதிய பிரதமராக லிபரல் கட்சியின் மார்க் கார்னி பதவி ஏற்றுள்ளார். முந்தைய பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ பத்து வருட காலம் அந்தப் பதவியில் இருந்த பின்னர் மக்களின் அதிருப்தி காரணமாகப் பதவி விலகினார். இன்னும் ஆறு மாதங்களில் கனடாவில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. அதுவரை மார்க் கார்னி பிரதமராகப்...
2026 அம்பாசிடர் காருக்கு ஒரு ‘கம் பேக்’ வருடமாக இருக்கப் போகிறது. இந்திய கார் சந்தையில் கிட்டத்தட்ட 55 வருடங்கள் தன்னிகரில்லா மன்னனாக இருந்த அம்பாசிடர், 2015இல் தனது தயாரிப்பை நிறுத்தியது. இப்போது மீண்டும் அடுத்த வருடம் இந்தியாவில் புதுப் பொலிவுடன் களமிறங்கப் போவதாக வெளியாகியுள்ள...