சீரியல்களில் கதாநாயகியருக்குச் சமமான அல்லது ஒரு படி மேலான மதிப்பும் மரியாதையும் வில்லிகளுக்கு உண்டு. கதாநாயகி இல்லாமல் ஒரு ஷெட்யூல் முழுவதுமேகூட படப்பிடிப்பு நடத்தி முடித்துவிடலாம். ஆனால் ஒரு எபிசோட்கூட வில்லி இல்லாமல் முடியாது என்பதுதான் உண்மை நிலவரம். இந்த வில்லிகள் வெளியில் இருந்து கொண்டு...
Author - பிரபு பாலா
இந்தியாவில் பத்து வருடங்களாகவே ஆன்லைன் வர்த்தகம் சீராக வளர்ந்து வருகிறது. நாட்டின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் வணிகரையும் இன்னொரு கடைக்கோடியில் இருக்கும் நுகர்வோரையும் இணைக்கிறது இந்த ஆன்லைன் பாலம். இந்த வணிகத் தளங்களால் வாடிக்கையாளர்களுக்கு என்னென்ன பயன்கள்? ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் இரண்டு வகை...
அறுபத்தைந்து வருடங்களுக்கு முன்பு ஐபிஎம் நிறுவனம் ‘ஐபிஎம் 305’ என்ற அலமாரிக் கருவியை அறிமுகப்படுத்தியது. கணினியில் நாம் செய்கிற வேலைகளை, உருவாக்கும் கோப்புகளைச் சேமித்து வைத்துக்கொள்வது என்னும் வழக்கமே இதன் பிறகுதான் நடைமுறைக்கு வந்தது. HDD வகையைச் சேர்ந்தது அந்தக் கருவி. அதன் சேமிப்புத் திறன் 5...
1. கொரோனா அலை குறைந்துவிட்டது. இனி மாஸ்க் அணிவது கட்டாயம் இல்லை 2. கொரோனா இன்னும் இருக்கிறது கண்டிப்பாக எல்லோரும் மாஸ்க் அணிய வேண்டும் இப்படி மாற்றி மாற்றிச் சொல்லி ஏற்கெனவே அரசு மக்களைக் குழப்பியது. இப்போது, ‘பனிரண்டு இலக்க எண் கொண்ட ஆதார் எண்களில் முதல் எட்டு எண்களை மாஸ்க்கால் மறைத்துப்...
வண்ணக் காகிதங்களில் லட்சக் கணக்கான தொகையை அச்சிட்டுச் சுண்டி இழுக்கும் கலாசாரம்தான் இல்லாமல் போனதே தவிர, ஆன்லைன் லாட்டரிகள் அமோகமாக நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆதியில் கே.ஏ.எஸ். சேகர் இருந்தார். பிறகு மார்ட்டின் இருந்தார். பின்னும் பல பெரும் புள்ளிகள் லாட்டரி உலகின் முடி சூடா மன்னர்களாக உலா வந்து...