பிறப்பும் இறப்பும் மட்டும் மனிதனின் முழுக் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரே காரணத்தால்தான் கடவுள் இன்றும் மனிதர்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். கூடவே அவரது படைத்தல் காத்தல் கடமை சார்ந்த நம்பிக்கைகளும். அழித்தல்? ம்ஹும். அணு ஆயுதங்களைக் கண்டுபிடித்து அந்தப் பணியில் இருந்து கடவுளை அகற்றிவிட்டோம்...
Home » Archives for சரண்யா ரவிகுமார் » Page 4