‘இது வெப்ப வாரம். அனல் திங்கள், கனல் செவ்வாய், உஷ்ண புதன், நெருப்பு வியாழன், தீ வெள்ளி…’ என்று ஒரு விளம்பரம் மட்டும் தான் வரவில்லை. மற்றபடி சென்ற வாரத்தில் நியூஸ் சேனல், சோஷியல் மீடியா எங்கு பார்த்தாலும் பிரிட்டன் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளின் வெப்பநிலை பற்றித் தான் பேசிக்கொண்டு இருந்தார்கள். நடு...
Author - சிவசங்கரி வசந்த்
என் கணவருக்கு வீஸிங் பிரச்னை உண்டு. எப்போதாவது கொஞ்சம் படுத்தும். அப்படி சமீபத்தில் ஒரு நாள் சுவாசப் பிரச்னை வரவே, மருத்துவரைப் பார்க்கச் சென்றிருந்தோம். அறைக்குள் நுழைந்ததும் என்னை முதலில் இருக்கையில் அமரச் சொன்னார் டாக்டர். கம்ப்யூட்டரைப் பார்த்துக் கொண்டே ‘உங்கள் எடை கூடுதலாக இருப்பதுதான்...
எங்கள் குடும்பத்தில் அடுத்த மாதம் ஒரு நிச்சயதார்த்தம் நடக்க இருக்கிறது. அந்த விழாவைப் பற்றி என் அக்காவிடம் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது குடும்பத்தில் இதற்கடுத்து யாருடைய திருமணம் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்ற அலசலில் இறங்கினோம். எனது ஒன்றுவிட்ட அக்கா மகள் ஒருத்தி பட்டியலில்...
1978ஆம் வருடப் பஞ்சாங்கம் பார்த்திருக்கிறீர்களா? இல்லை என்றால் என்னைப் பார்க்கவும். 2022 இலும் எழுபத்தெட்டாவது வருடத்துப் பஞ்சாங்கமாக வாழும் ஓர் அபூர்வ உயிரினம் இது. நிற்க. இந்த வரியைக் கொண்டு என்னை செவண்டிஸ் கிட் என்று நினைப்பீர்களானால் அது தவறு. தொலைபேசி மூலமாகப் பொருட்களை வாங்கும் முறை 1979ல்...
பூங்காவுக்குச் செல்லலாம் என்று சில நாள்களாகவே குழந்தைகள் கேட்டுக்கொண்டிருந்தார்கள். சென்ற சனிக்கிழமை அதற்கு நேரம் வாய்த்தது. இருவரையும் அழைத்துக்கொண்டு கார்னிச் பார்க் (Chorniche Park) சென்றிருந்தேன். வழக்கமாக காரை நிறுத்தும் இடத்தில் பராமரிப்புப் பணிகள் நடந்துகொண்டு இருந்தது. சரி அடுத்தத் தெருவில்...
சினிமாவில், அரசியலில், இதர துறைகளில் சூப்பர் ஸ்டார்கள் மாறலாம். உணவில் மாறிப் பார்த்திருக்கிறீர்களா? நமக்கு எப்போதும் சூப்பர் ஸ்டார் உணவு என்றால் அது பிரியாணிதான். ஆம்பூர், ஹைதராபாத் பிரியாணியிலிருந்து அத்தனை பிரியாணியும் எனக்கு அத்துபடி என்று சொல்பவர்களா நீங்கள்? ஹைதராபாத் பிரியாணி எங்கிருந்து...
வெற்றி தோல்வியா பெரிது? வித விதமாகச் செய்து பார்ப்பதுதான் பெரிது. ஒட்டகப் பாலில் டீ போட நினைத்து சாக்லேட் செய்து முடித்த கதையை விவரிக்கிறார் சிவசங்கரி வசந்த். ‘ஒட்டகப் பால்ல டீ போடுடா, ஒட்டகப் பால்ல டீ போடுடானு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்’ என்ற வடிவேலுவின் அந்த கிளாசிக் காமெடி...