அவனுக்கு என்னவோ போல இருந்தது. அசிங்கமா அவமானமா என்று இனம் புரியாத துக்கம் மேலெழுந்தது. என்ன தவறு செய்தோம். கொடுத்த வேலையை ஒழுங்காகத்தானே செய்துகொண்டு இருந்தோம். ஏன் அதற்குள் வேறு எங்கோ மாற்றவேண்டும்? 6. தூக்கி வெளிய போட்ருவேன் ‘என்ன இது’ என்றார் கஸ்தூரி பாய் மேடம் கொஞ்சம் சத்தமாக. இதற்குமேல்...
Author - விமலாதித்த மாமல்லன்
எங்க அப்பா அவர் வாழ்க்கைல செஞ்ச நல்ல விஷயங்கள் ரெண்டே ரெண்டுதான். ஒண்ணு என்னைப் பெத்தது. இன்னோண்ணு அவர் செத்தது. 5 முதல் மாற்றல் கல்கியில் வந்தது போக, அவனுடைய சிறுகதைகள், கணையாழி, கவனம், பெங்களூரில் இருந்து வந்த பிருந்தாவனம் போன்ற சிறுபத்திரிகைகளில் அடுத்தடுத்து வெளியாகி, இலக்கியச்...
பேச்சுதான் பெரிய பச்சையப்பாஸ் ரெளடி மாதிரி. அட பிஸ்கோத்து நீ இதுவரைக்கும் பீர் கூடக் குடிச்சதில்லையா? 4 முதல் சம்பளம் 1964 முதல் 1968 வரை மெட்ராஸில் இருந்த நான்கு வருடங்களில் அபூர்வமாக ஒன்றிரண்டு மாதங்களின் சம்பளத் தேதிகளில் ஆரிய பவன் ஓட்டலில் இருந்து பாதுஷா ஜாங்கிரி என அப்பா ஸ்வீட் கொண்டு...
உச்சால கூட ஆபீசர் உச்சா ஒஸ்தியா என்று உள்ளுக்குள் சிலிர்த்துக் கொண்டான், பஸ் மீது கல்லடித்த பச்சையப்பாஸ் காலேஜ் பையன். 3. முதல்நாள் சித்திரகுப்தன் பேரேடு என்று கேள்விப்படாதவர்களே இருக்கமாட்டோம். அதேதான் மத்திய அரசாங்கத்தில், சர்வீஸ் புக் என்கிற நாமகரணத்தில் இருக்கிறது. (வித்தியாசமாகப் பார்க்க...
2 ஆரம்பம் அப்பா தவறிப் போனதால் தற்செயலாகக் கிடைத்த வேலையில் – வேலை கிடைக்கிறது என்பதற்காக இந்த வேலையில் அவசரப்பட்டு சேர்ந்துவிடாதே என்று ஆரம்பத்திலேயே எச்சரித்தவர் எஸ்விஆர்தான். அவன் வாழ்வில் எல்லாமே தற்செயல்தான். எதுவுமே திட்டமிட்டு நடந்ததில்லை. எஸ்விஆரை சந்தித்ததே தற்செயலாக நடந்ததுதான்...